shadow

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.

இந்த படம் வரும் ஜனவரி 8ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர். படத்தின் டிரைலர் ஜனவரி டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது திடீரென எதிர்பாராத காரணத்தினால் டிரைலர் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.