shadow

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆகி மாபெரும் வசூல்மழை பொழிந்தது.

பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி உட்பட அந்த படத்தில் நடித்த அனைவரும் இந்திய அளவில் மிகவும் பிரபலமாவார்களாக மாறிவிட்டனர். மேலும் அவர்களின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களும் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள RRR படத்தின் அப்டேட் நாளை காலை 11 மணிகி வெளியாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை லைக்கா, DVV இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.