ரோஹித், கோஹ்லி அபார பேட்டிங்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்று பெங்களூரில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரையும் வென்றது

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 286/9 50 ஓவர்கள்

ஸ்மித்: 131
லாபிசாஞ்சே: 54
கேர்ரி: 35

இந்தியா:

ரோஹித் சர்மா: 119
விராத் கோஹ்லி: 89
ஸ்ரேயாஸ் ஐயர்: 44

Leave a Reply