ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் குறித்து ஒரு பார்வை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் பெற்ற ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி புதுநம்பிக்கையுடன் தேர்தலை சந்திக்கவுள்ளது. ஆளுங்கட்சி மீதுள்ள அதிருப்தியை அறுவடை செய்யலாம் என திமுக காத்திருக்கின்றது. மற்ற கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் குறித்து தற்போது பார்ப்போம்:

* ஆர். கே. நகரில் மொத்த வாக்காளர்கள்- 2,19,409
* ஆண் வாக்காளர்கள்- 1,06,725
* பெண் வாக்காளர்கள்- 1,12,588
* மூன்றாம் பாலின வாக்காளர்கள்- 96
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9,621 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *