shadow

RITES நிறுவனத்தில் 55 அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
train
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: RE Civil/ Contract Manager/ Quality Expert – 06

பணி: Track Design Engineer/ARE Track (Design)/ Alignment Engineer – 03

பணி: Administrative Manager – 01

பணி: Labour Protection Specialist/ARE (Labour issues) – 02

பணி: ARE Track (Fied) – 16

பணி: ARE – PSC Sleeper Plant – 05

பணி: ARE Bridge – 14

பணி: ARE Survery – 02

பணி: ARE (Earthwork) – 04

பணி: ARE (Safety) – 01

பணி: ARE Geotech – 01

வயதுவரம்பு: 01.05.2016 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2016

விண்ணப்பிக்கும் முறை: //www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண் அவுட் எடுத்து அதனுடன் சான்றிகழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant Manager (P)/ Rectt., RITES Limited, RITES Bhawan, Plot No: 1, Sector-29, Gurgaon-122 001, Haryana.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 13.06.2016

Leave a Reply