shadow

nit's

சிக்கிமில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2015ம் கல்வியாண்டில் ஆராய்ச்சியில் பல்வேறு படிப்புகளுக்கு  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதுகலையில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

nitsikkim.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.500ம், சிறப்பு பிரிவினர் ரூ.100ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுச் செய்யப்படுவர்.

கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply