shadow

nit's

கோவாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2014-15ல் ஆராய்ச்சியில் பொருளாதாரம், ஆங்கிலம், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.டெக்., பட்ட படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

www.nitgoa.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுப்பிரிவினர் ரூ.500ம், சிறப்பு பிரிவினர் ரூ.300ம்  வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

டிசம்பர் 22 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு என்ஐடி இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply