எவை எவை இயங்காது?

தமிழகத்தில்‌ தற்போது திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, செங்கல்பட்டு, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாமக்கல்‌, திருப்பூர்‌, மதுரை மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்கள்‌

சிவப்பு மண்டலங்களாக உள்ளன. இந்த சிகப்பு மண்டலங்களில் எவை எவை இயங்காது என்பதை பார்ப்போம்

பேருந்துகள்‌, சலூன்கள்‌, அழகுநிலையங்கள்‌ இயங்க தடை தொடரும்‌
பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்‌ இயங்காது
சைக்கிள்‌ ரிக்ஷா, ஆட்டோ, கார்‌ இயக்கத்‌ தடை
விமானம்‌, ரயில்‌, மெட்ரோ ஆகியவை இயங்காது
மக்கள் அதிகமாக கூடும் எந்த நிகழ்ச்சிக்கும்‌ அனுமதி கிடையாது

பச்சை மண்டலத்தில் எவை எவை இயங்கும் என்பதை பார்ப்போம். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது

தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனங்கள்‌ செயல்படுவதற்கு அனுமதி2 சக்கர வாகனங்களில்‌ ஒருவர்‌ செயல்லாம்
நகர பகுதிகளில்‌ சில கட்டுப்பாடுகளுடன்‌ ஆலைகள்‌ இயங்க அனுமதி
33% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள்‌ செயல்பட அனுமதி
அத்தியாவசியப்‌ பொருட்களை ஆன்லைனில்‌ விற்பனை செய்ய அனுமதி
குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கு மட்டும்‌ 4 சக்கர வாகனங்கள்‌ கட்டுப்பாடுகளுடன்‌ இயங்க அனுமதி
சிவப்பு மண்டலத்தில்‌ சுயதொழில்‌ செய்வோரின்‌ சேவைகளுக்கு அனுமதி

Leave a Reply