shadow

coast guard

இந்திய கடலோர காவல்படையின் சென்னை பிரிவில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய கரையோர பாதுகாப்பு படை

பணியிடம்: சென்னை

காலியிடங்கள்: 41

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Store Keeper – 01

2. Civilian Motor Transport Driver (Ordinary Grade) – 06

3. Engine Driver – 04

4. Sarang Lascar – 04

5. Rigger – 01

6. Fireman – 02

7. Fire Engine Driver – 01

8. ICE Fitter (Skilled) – 04

9. Electrical Fitter (Skilled) – 03

10. Ship Fitter (Skilled) – 01

11. Machinist (Skilled) – 01

13. Sheet Metal Worker (Skilled) – 01

14. Carpenter (Skilled) – 01

15. Multi Tasking Staff – 07

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.09.2014 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய //www.indiancoastguard.nic.in/Advertisement%20for%20recruitment%20in%20Coast%20Guard%20%20%20for%20various%20posts.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply