shadow

download (4)

தில்லியில் செயல்பட்டு வரும் நவரத்னா நிறவனமான கன்கார் எனப்படும் கன்டெயினர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி மற்றும் ஏசிஎஸ் எனப்படும் அசிஸ்டென்ட் கம்பெனி செகரட்டரி பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது இந்திய ரயில்வேயின் கீழ் சரக்குப் போக்குவரத்துப் பிரிவாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும்.

 

பணி: Management Trainee (C&O)

காலியிடங்கள்: 19

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Management Trainee (P&A)

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் எம்பிஏ, எம்எஸ்டபுள்யூ அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Asstt.Company Secretary

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வணிகவியல் துறையில் பட்டமும் சி.ஏ அல்லது ஐசிடபிள்யூ முடித்திருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய //careers1.concorindia.co.in/AdvEng.Pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply