தனது கடைசி ரஞ்சி போட்டியில் சச்சின் மும்பை அணியை வெற்றி பெற செய்துள்ளார். 40 வயதான சச்சின் டெண்டுல்கருக்கு கடைசி முதல் தரப்போட்டி இதுவாகும். சச்சின் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் மும்பை அணிக்கு வெற்றி தேடி தந்தார்.  சகவீரர்கள் சச்சினை தோளில் தூக்கியும், ரசிகர்கள் பாராட்டியும் ஆரவாரம் செய்தனர்.

Leave a Reply