shadow

பிரபல நகைச்சுவை நடிகரின் காதலி யார்? புதிய தகவல்

சூதுகவ்வும், நேரம், ஆரஞ்சு மிட்டாய், ஒருநாள் கூத்து உள்பட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த ரமேஷ் திலக், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வானொலியில் ஆர்ஜே வாக இருந்தவர்.

இந்நிலையில் நவலட்சுமி என்ற ஆர்ஜேவுக்கும் ரமேஷ் திலக்கிற்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை ரமேஷ் திலக் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். நேற்றிய புத்தாண்டு திருநாளில் தனது காதலி நவலட்சுமியின் புகைப்படத்தை பதிவு செய்ததோடு காதலையும் உறுதி செய்தார்.

Leave a Reply