லட்சுமிராயின் ‘ஜூலி 2’ படத்தின் அட்டகாசமான ஸ்டில்கள்

நடிகை ராய்லட்சுமியின் முதல் இந்தி படமான ‘ஜூலி 2’ திரைப்படம் ஆடியோ மற்றும் டிரைலர் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஸ்டில்கள் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய டிரைலரும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ஸ்டில்களை பார்ப்போம்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *