ரஜினிகாந்தின் ஏமாற்றம் என்ன? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் தனக்கு பெரும் ஏமாற்றம் என்று கூறியது அதிர்ச்சி அளித்துள்ளது

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்கு பின் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்

இதனால் அவர் கட்சி ஆரம்பிப்பது என்ற சந்தேகம் என்று கருத்து வலுத்துள்ளது அவருடைய ஏமாற்றம் என்ன? ஏமாற்றத்திற்கான காரணம் என்ன? என்பது இனிமேல்தான் தெரியவரும்

Leave a Reply