ரஜினியின் ‘2.0’ மேக்கிங் வீடியோ

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 3 மேக்கிங் வீடியோ வெளியாகியிருந்தாலும் இந்த வீடியோ ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த வீடியோவில் கிராபிக்ஸ் கலக்கலுடன் கூடிய காட்சிகள், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன. இதனால், 2.0 திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளர். சற்றுமுன் வெளியான மேக்கிங் வீடியோ இதோ:

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *