shadow

சசிகுமார் நடித்து முடித்த ’ராஜவம்சம்’அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.

சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்தை கதிர்வேல் என்பவர் இயக்கியுள்ளார்.

சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும், இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது