shadow

rai lakshmiநேற்று காலை முதல் சரிதா நாயரின் ஆபாச வீடியோ வாட்ஸ் அப் போன்ற சமூக இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழின் முன்னணி நடிகை ராய்லட்சுமியின் ஆபாச வீடியோ ஒன்றும் வெளியாகி திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம் தூம், காஞ்சனா, அரண்மனை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி ராய். இவருடைய ஆபாச வீடியோ ஒன்று நேற்று முதல் முன்னணி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள லட்சுமி ராய், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. என்னைபோன்ற முக அமைப்பு கொண்ட ஒருவர் என்று கூறி சமாளித்து வந்தாலும், அந்த வீடியோவில் இருப்பது ராய் லட்சுமிதான் என்று ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப்பில் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் அடித்துள்ளனர். மேலும் அந்த ஆபாச வீடியோவில் ராய் லட்சுமியுடன் இருப்பது பிரபல இயக்குனர் ஒருவர் என்றும் பலர் கமெண்ட் அடித்துள்ளதால் ராய்லட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Leave a Reply