ராதாரவி- நமீதா எடுத்த திடீர் முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ராதாரவியும் நடிகை நமீதாவும் இன்று எடுத்த திடீர் முடிவால் திரையுலக ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாஜகவின் செயல்தலைவர் ஜேபி நட்டா அவர்கள் இன்று தமிழகம் வருகை தந்த நிலையில் நடிகர் ராதாரவியும், நடிகை நமீதாவின் அவரை நேரில் சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.

இன்று ஒரே நாளில் திரையுலகை சேர்ந்த இரண்டு பேர் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராதாரவி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதிமுகவில் இணைந்த நிலையில் இன்று திடீரென அவர் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply