shadow

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று மாலை ‘புஷ்பா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்