shadow

வசூலில் ஏமாற்றிய ‘புரியாத புதிர்-குரங்கு பொம்மை

அஜித்தின் விவேகம் திரைப்படம் வெளிவந்த அடுத்த வாரமே ரிலீஸ் ஆன விஜய்சேதுபதியின் ‘புரியாத புதிர்’ மற்றும் விதார்த்-பாரதிராஜாவின் ‘குரங்கு பொம்மை’ ஆகிய இரண்டு படங்களும் முதல் மூன்று நாட்களில் சுமாரான வசூலை தந்தது.

ஆனால் திங்கள் முதல் இந்த படத்தின் வசூல் படுமோசமாகிவிட்டது. திரையரங்குகளில் இந்த படங்களுக்கு வெகு குறைவான பார்வையாளர்களே இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் சென்னை உள்பட பெரிய நகரங்களில் இன்னும் விவேகம், மற்றும் விக்ரம் வேதா படங்கள் நல்ல வசூலை தந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றது.

Leave a Reply