ஐபிஎல் கிரிக்கெட்: புனே, மும்பை அணிகள் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் மும்பை மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்றன

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

குஜராத்: 176/4 20 ஓவர்கள்

மெக்கல்லம்:64
தினேஷ் கார்த்திக்: 48

மும்பை அணி: 177/4 19.3 ஓவர்கள்

ராணா: 53
ரோஹித் சர்மா: 40

ஆட்டநாயகன்: ராணா

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்களூர் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் புனே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

புனே அணி: 161/8 20 ஓவர்கள்

திரிபாதி: 31
ரஹானே: 30

பெங்களூர் அணி: 134/9 20 ஓவர்கள்

டிவில்லியர்ஸ்: 29
விராத் கோஹ்லி: 28

ஆட்டநாயகன்: ஸ்டோக்ஸ்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *