7மருத்துவ சேவைகளுக்காக பலராலும் அறியப்படும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேபரட்டரி டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: லேபரட்டரி டெக்னீசியன்

கல்வித் தகுதி: பி.எஸ்சி, (எம்எல்டி) பட்டத்துடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய jipmer.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஜூனியர் உதவியாளர் பணி

ஹைதாராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Assistant-II (Liason) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

காலியிடங்கள்: 03

பணி: Jr. Assistant-II (liason)

வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் . அலுவலக பயன்பாடுகளில் 6 மாத கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 8.350.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

DGM (HRD), Bharat Dynamics Limited,

Kanchanbagh, Hyderabad – 500 058

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.07.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bdl.ap.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *