shadow

வெடித்தது விருது சர்ச்சை. அமீர்கானின் பிகேவுக்கு விருது இல்லையா?

64 தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகராக நஸ்டம் படத்தில் நடித்த அக்‌ஷய்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்‌ஷய்குமாரின் நெருங்கிய நண்பரான விருதுகள் தேர்வுக் குழு தலைவர் பிரியதர்ஷன் தனது நண்பருக்கு சாதகமாக விருதை வழங்கியுள்ளதாகவும் ‘பிகே’ படத்தில் மிகச்சிறப்பாக நடித்த அமீர்கானை அவர் மறந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதேபோல் தனது இன்னொரு நெருங்கிய நண்பரான மோகன்லாலுக்கு சிறப்பு விருது கொடுத்திருப்பதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply