கலிபோர்னியாவில் 1977ம் ஆண்டு மைக்கேல் ஆர். மாரோ என்பவர், திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது. ஒரு நாள் மைக்கேல் சிறையில் இருந்து தப்பினார்.

இது பற்றி போலீசார் கூறுகையில், மைக்கேல் ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தலை மறைவாக வாழ்ந்து வந்தார். வில்சன் என்ற பெயரில் சுற்றித்திரிந்த அவரை ஒரு பிரச்சனையில் போலீசார் கைரேகை எடுத்தனர். அப்போது மைக்கேல் மற்றும் வில்சன் ஆகிய இருவரது கைரேகையும் ஒரே மாதிரி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் தப்பியோடிய மைக்கேல் தான் என்பது தெரியவந்தது.

Leave a Reply