shadow

மணிரத்தினம் இயக்கிய ’உயிரே’ நாயகியாக நடித்த ப்ரீத்தி ஜிந்தாவுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

நடிகை பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்னப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்ந்துள்ள்ன.

அந்த குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா, ஜியா ஜிந்தா என பெயர் சூட்டி உள்ளார். வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற பிரீத்தி ஜிந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.