shadow

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது இளையதிலகம் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அவர் தனது கேரக்டருக்கான பகுதியின் டப்பிங் பணியை செய்வது குறித்த வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.