கைப்பேசிகளில் உள்ள மின்கலங்களில் இருந்து பிறப்பிக்கப்படும் மின் சக்தியைப் பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

PowerPot X எனும் இச்சாதனமானது David Toledo என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 10 Watts மின்சக்தியில் இயங்கக்கூடியதாக காணப்படுகின்றது.

இதேவேளை ஐபேட் ஒன்று, பொவெர்போட் X சார்ஜரின் மூலம் 2 ஸ்மார்ட் கைப்பேசிகள், மற்றும் 4 கோப்ரோ கமெராக்கள் ஆகியவற்றினையும் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *