தனுஷின் ‘பவர்பாண்டி’ பிரஸ்மீட்

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘பவர்பாண்டி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பும், டிரெய்லர் வெளியீடும் இன்று நடைபெற்றது. படத்தின் பெயர் பவர்பாண்டி. ஆனால், வரிச்சலுகை காரணமாக ‘ப.பாண்டி’ என்ற டைட்டிலுடன் டிரெய்லர் வெளியிட்டனர்.

இந்த படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்கள் இதோ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *