shadow

agriculture 1

ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் மேனேஜ்மெண்ட் என்ற உயர்கல்வி நிலையத்தில் முதுகலை டிப்ளமோவில் வேளாண் மேலாண்மை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

படிப்பின் பெயர்: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனஜ்மென்ட் அக்ரிகல்சர் (2 ஆண்டுகள்)

கல்வித்தகுதி: விண்ணப்பதார்கள் ஏதாவதொன்றில் 4 வருட பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் CAT 2014/CMAT நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு அழைக்கப்பட்டு அதன் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.500ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300ம் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து ஆன்லைன் விண்ணப்பப் படிவ நகலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு www.naam.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply