பிரான்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி யூரோ கோப்பையை கைப்பற்றியது போர்ச்சுக்கல்.

euroகடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி கட்டமாக நேற்று பிரான்ஸ் நாட்டில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டு அணிகள் மோதியது.

உள்ளூரில் விளையாடுவதால் ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் பிரான்ஸ் இந்த கோப்பையை கைப்பற்றும் என கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்து போர்ச்சுக்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடாத நிலையில் கூடுதல் நேரத்தில் சப்ஸ்டியூட் ஆக களமிறங்கிய எடர் என்பவர் அடித்த அபாரமான கோல் காரணமாக போர்ச்சுக்கல் கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியுள்ளது.

Portugal beat France to win Euro 2016 final with Éder’s extra-time goal

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *