poonamகதிகலங்க வைக்கும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே அடிக்கடி டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் டாப்லெஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாளை மறுநாள் உலகம் முழுவதும் அனுசரிக்கவுள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரு கவர்ச்சி வீடியோவை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பூனம் பாண்டேவின் யோகா’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த கவர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகா குறித்து ஒருசிறிய விளக்கமும் அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். கவர்ச்சி உடையில் அவர் அளிக்கும் யோகா போஸ்கள் அனைவரையும் கதிகலங்க செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

பூனம்பாண்டே தற்போது மாலினி &கோ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *