shadow

pondi

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், 2015ம் கல்வியாண்டில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலையில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.சி.ஏ., எல்எல்.எம்., எம்.எட். உள்ளிட்ட பல்வேறு படிப்புகளும், பிஎச்.டி., படிப்புகளும், ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான நுழைவுத்தேர்வு நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு www.pondiuni.edu.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

Leave a Reply