Chennai Today News

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி

சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. நிர்மலா சீதாராமன் உள்பட ஒருசில அமைச்சர்களில் இலாகாக்கள் மாற்றப்பட்டது. ஒருசிலர் புதிய அமைச்சராகவும் பதவியேற்று கொண்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் ஒரே பாஜக எம்பியான பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஏற்கனவே கப்பல் துறையின் இணையமைச்சராக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 

இந்த பொறுப்பின் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு கூடுதல் சலுகைகளை அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்