shadow

பாமகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல். காடுவெட்டி குரு போட்டியிடுவது எங்கே?

anbumani234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்ததோடு அதில் கடைசி வரை உறுதியாக இருக்கும் கட்சியான பாமக, மிகுந்த நம்பிக்கையோடு அன்புமணியை முதல்வர் வேட்பாளராக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாமக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதனையடுத்து நேற்று இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் திமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாமகவின் முதல் மற்றும் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை தற்போது பார்ப்போம்.

ஆலங்குடி – டாக்டர் சு.அருள்மணி
பொன்னேரி (தனி) – தி.அ.பாண்டியன்
செங்கல்பட்டு – கே.ஆறுமுகம்
திருவள்ளூர் – வ.பாலயோகி
திருப்பூர் தெற்கு – தி.சை.மன்சூர்
ஆலந்தூர் – இரா.சீனிவாசன்
ஜோலார்பேட்டை – கோ.பொன்னுசாமி
திருச்சி கிழக்கு – பா.ஸ்ரீதர்
மண்ணச்சநல்லூர் – மா.பிரின்ஸ்
சேப்பாக்கம்
திருவல்லிக்கேணி – ஏ.வி.ஏ.கசாலி
தியாகராய நகர் – வி.வினோத்
திரு.வி.க.நகர் (தனி) – தே.வனிதாமணி
ஓமலூர் – அ.தமிழரசு
சேலம் மேற்கு – இரா.அருள்
ஸ்ரீரங்கம் – சு.உமாமகேஸ்வரி
மதுராந்தகம் (தனி) – எ.ஆதிகேசவன்
பூந்தமல்லி (தனி) – சி.பார்த்தசாரதி
திருவிடைமருதூர் (தனி) – எஸ்.ஆர்.மாதையன்
அரவக்குறிச்சி – ம.பாஸ்கரன்
மன்னார்குடி – சு.பாலசுப்பிரமணியன்
பெரம்பலூர் (தனி) – மு.சத்தியசீலன்
செங்கம் (தனி) – சி.முருகன்
ஓசூர் – ப.முனிராஜ்
உதகமண்டலம் – மு.பால்ராஜ்
மேட்டுப்பாளையம் – கு.மூர்த்தி
கவுண்டம்பாளையம் – ஆ.தங்கவேல் பாண்டியன்
மொடக்குறிச்சி – செ.நாச்சிமுத்து
சேந்தமங்கலம் (தனி) – செ.சுசிலா
லால்குடி – இரா.உமாமேஸ்வரன்
பரமக்குடி (தனி) – இரா.தங்கராஜ்
திருப்பத்தூர் – பழ.அழகப்பன்
மதுரை மத்தி – பி.செல்வம்
மதுரை மேற்கு – பா.கிருஷ்ணகுமார்
கம்பம் – பொன்.காட்சிக்கண்ணன்
பெரியகுளம் (தனி) – இரா.வைகைக்கண்ணன்
திண்டுக்கல் – இரா.பரசுராமன்
வேடச்சந்தூர் – கே.சி.பழனிச்சாமி
விருதுநகர் – பொ.கணேசபெருமாள்
அருப்புக்கோட்டை – தீ.அரவிந்த்குமார்
திருச்செந்தூர் – த.உஜ்ஜல்சிங்
கோவில்பட்டி – ஜி.இராமச்சந்திரன்
கடையநல்லூர் – திருமலைக்குமாரசாமி
நாங்குநேரி – சா.திருப்பதி
திருநெல்வேலி – கணேசன். கண்ணன்
கன்னியாகுமரி – எஸ்.ஹில்மன் புரூஸ் எட்வின்

இரண்டாவது வேட்பாள பட்டியல்:

1) ஜெயங்கொண்டம் – ஜெ.குரு
2) அரியலூர் – க.திருமாவளவன்
3) குன்னம் – க.வைத்திலிங்கம்
4) எழும்பூர் (தனி) – மா.கீதாரமணி
5) வால்பாறை (தனி) – உ.சிங்காரவேலு
6) காட்டுமன்னார்கோவில் (தனி)- டாக்டர் அ.அன்புசோழன்
7) நெய்வேலி – கோ-ஜெகன்
8) சிதம்பரம் -இரா.அருள்
9) நிலக்கோட்டை (தனி) – நா.ராமமூர்த்தி
10) பவானிசாகர் (தனி)- என்.ஆர்.வடிவேல்

11) பெருந்துறை – பு.குமரேசன்
12) குளச்சல் – அ.அலெக்சாண்டர் ராஜ்குமார்
13) விளவன்கோடு – ஆர்.அரிகரன்
14) கிள்ளியூர் – செ.அலெக்சாண்டர்
15) கிருஷ்ணகிரி – எஸ்.குமார்
16) கிருஷ்ணராயபுரம்- மூ.பாண்டியன்
17) செய்யூர் (தனி) – ப.மோகன்
18) பல்லாவரம் – ஆர்.வெங்கடேசன்
19) காஞ்சிபுரம்- பெ.மகேஷ்குமார்
20) உத்திரமேரூர் – பொன்.கங்காதரன்

21) திருப்போரூர்- பி.வி.கே.வாசு
22) மதுரை தெற்கு – செ.மாரிச்செல்வம்
23) உசிலம்பட்டி – த.முருகன்
24) திருப்பரங்குன்றம்- சு.பாலமுருகன்
25) திருமங்கலம்- த.கண்ணையா
26) சோழவந்தான் (தனி) – சோ.முத்தையா
27) கீழ்வேளூர் (தனி) – எ.வனிதா
28) வேதாரண்யம் – க.உஷா கண்ணன்
29) பரமத்திவேலூர்- பொ.ரமேஷ்
30) கூடலூர் (தனி) – இரா.முருகேஷ்

31) அறந்தாங்கி – கே.செல்வம்
32) திருமயம்- ஆ.சுரேஷ்
33) கெங்கவல்லி (தனி) – அ.சண்முகவேல் மூர்த்தி
34) ஏற்காடு (தனி) – இரா.செல்வம்
35) சங்ககிரி – பெ.கண்ணன் (எ) கண்ணையன்
36) சேலம் வடக்கு – கதிர்.ராசரத்தினம்
37) வீரபாண்டி – ஏ.ஆர்.பி.சாம்ராஜ்
38) மானாமதுரை (தனி)- ஆர்.மலைச்சாமி
39) துறையூர் (தனி) – அ.கனகா
40) மணப்பாறை – அ.லீமா சிவக்குமார்

41) திருவெறும்பூர் – பி.கே.திலீப்குமார்
42) கீழ்பெண்ணாத்தூர்- கோ.எதிராெலிமணியன்
43) ஆரணி – சு.ராஜசேகர்
44) போளூர்- ஆ.வேலாயுதம்
45) செய்யாறு – க.சீனிவாசன்
46) மடத்துக்குளம் – அ.ரவிச்சந்திரன்
47) தாராபுரம் (தனி)- கி.மாதவன்
48) பல்லடம் – சி.வடிவேல்
49) மாதவரம்- கோ.இரவிராஜ்
50) அம்பத்தூர்- கே.என்.சேகர்

51) கும்மிடிப்பூண்டி – மா.செல்வராஜ்
52) திருவொற்றியூர்- ர.வசந்தகுமாரி
53) கும்பகோணம்- கே.ஆர்.வெங்கட்ராமன்
54) திருத்துறைபூண்டி (தனி) – உ.காசிநாதன்
55) பாளையங்கோட்டை- ச.நிஸ்தார் அலி
56) தென்காசி – பெ.சீதாராமன்
57) ஆலங்குளம்- பொ.குணசேகரன்
58) அம்பாசமுத்திரம்- இரா.அன்பழகன்
59) தூத்துக்குடி- அ.சேசையா பர்னாந்து
60) ஸ்ரீவைகுண்டம் -ஜி.லிங்கராஜ்

61) விளாத்திகுளம்- கே.சீனிவாசராமானுஜம்
62) ஆண்டிப்பட்டி – க.இரவி
63) காட்பாடி- என்.டி.சண்முகம்
64) வேலூர் – துரை.லட்சுமி நாராயணன்
65) ஆம்பூர்- எம்.அமீன் பாட்ஷா
66) கள்ளக்குறிச்சி (தனி)- இரா.செந்தமிழ்ச்செல்வி
67) திண்டிவனம் (தனி) – ஆ.காளிதாஸ்
68) ரிஷிவந்தியம் – கே.பி.பாண்டியன்
69) சங்காரபுரம்- எஸ்.சிவராமன்
70) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- வே.வெள்ளைச்சாமி
71) சாத்தூர் -மு.பாலகிருஷ்ணன்
72) ராஜபாளையம் – பெ.லட்சுமணன்

முதல்கட்டமாக 45 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 72 தொகுதிகளுக்கும் பாமக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply