shadow

அடுத்த டாஸ்க் என்ன?

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் அதாவது மே 17ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நேற்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று அவர் ஊரடங்கு நீட்டிபு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது

மேலும் ஏற்கனவே பால்கனியில் நின்று கைதட்ட வேண்டும், விளக்கு ஏற்ற வேண்டும் என்ற டாஸ்குகளை கொடுத்த பிரதமர் மோடி, இன்று என்ன டாஸ்க் கொடுப்பாரோ என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *