பரபரப்பு தகவல்

12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி மார்ச்/ஜூன் பிளஸ்-1 பருவத்தேர்வில் தேர்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில் எழுதிய அரியர்ஸ் தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது

தேர்வு முடிவுகள் மாணவர்களின் மொபைல் போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *