72 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்வா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 72 நாளாக உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகிறது

உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் விலை மிக அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.