shadow

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இந்த நிலையில் நேற்று திடீரென டீசல் விலை உயர்ந்தது

இதனை அடுத்து இரண்டாவது நாளாக இன்றும் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனை அடுத்து டீசல் விலை 94 ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.98.96

சென்னையில் இன்று டீசல் விலை ரூ.93.93