shadow

சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயரவில்லை.

இந்த நிலையில் இன்றும் நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலை விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 99.20 என்ற விலையில் விற்பனையாகிறது.

அதேபோல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 93.52 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.