shadow

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்

கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் விற்பனை ஆகி வந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 என்று விற்பனையாகி வருகிறது

இன்று சென்னையில் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 என்று விற்பனையாகி வருகிறது