பெட்ரோல், டீசல் விலையில் எப்போது மாற்றம்? அதிர்ச்சி தகவல்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று 84வது நாளாக உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் கணிசமாக உயரும் என்று கருதப்படுகிறது

சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்று சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை குறித்து பார்ப்போம்.

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது