shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா ஆகிய மூவரும் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி இமான் அண்ணாச்சி, பாவனி அல்லது மதுமிதா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக பாவனிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.