ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரில் அணு உலையா?
amaravathi
ஆந்திர மாநிலத்தின் புதிய நகரான அமராவதி நகரம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜயவாடா – குண்டூர் இடையே சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த புதிய தலைநகரம் முதலில் அணு உலை போன்ற ஒரு வடிவமைப்பை கொண்டதாக இருந்தது. ஆனால் அதை முதல்வர் சந்திரபாபு நாயுடு நிராகரித்துவிட்டதால் தற்போது வேறு புதிய வடிவத்தில் கட்டப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த வடிவமைப்பை மட்டும் அரைகுறையாக கேள்விப்பட்டு அணு உலையை நிறுவும் முயற்சி நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த தகவலை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Pakistan media sees ‘nuclear’ designs in AP : Chennai Today news

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *