shadow

இயக்குனர் பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், மேலும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

விக்ரம் மற்றும் பா ரஞ்சித் முதல் முறையாக இணையும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.