வெறும் ஆயிரம் ரூபாய் தான்

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி வரும் நவம்பரில் இந்தியாவில் கிடைக்கும்

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகம் செய்ய இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால் வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் இந்த தடுப்பூசி கிடைக்கும் என்றும் இதன் விலை வெறும் ரூ .1,000 மட்டுமே என்றும் கூறப்படுகிறது

இதனால் கொரோனா இந்தியாவில் இருந்து விரைவில் விரட்டபடும் என்று இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் நம்பிக்கை தெரிவித்துள்ளது

Leave a Reply