shadow

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்: ஓவியாவின் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா முதல் முதலாக மனம் திறந்து பேசும் நெகிழ வைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது

இந்த வீடியோவில் மீண்டும் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரும் குறிப்பாக ஜூலி, சக்தி ஆகியோர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் திரைப்படங்களில் அதிகம் நடிக்க முடிவு செய்ததாக கூறிய ஓவியா, தனது தலைமுடியின் ஒரு பகுதியை கேன்சர் நோயாளிகளுக்காக விக் தயாரிக்கும் நிறுவனத்திற்கு தானமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

//www.youtube.com/watch?v=zERgV6PNQek

Leave a Reply