shadow

நாளை ஓவியாவின் அடுத்த படத்தின் இசை வெளியீடு

பிக்பாஸ் புகழ் ஓவியா தற்போதைய நிலையில் அஜித், விஜய் படங்களில் நடிக்கும் அளவுக்கு புகழ் பெற்று உள்ளார். அனேகமாக விஜய்-முருகதாஸ் படத்தில் ஓவியா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஓவியா நடித்த மலையாள திரைப்படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு இம்மாதம் வெளியாகவுள்ளது. ‘போலீஸ் ராஜ்ஜியம்’ என்ற டைட்டிலுடன் வெளிவரும் இந்த படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்றதால் ஓவியாவுக்கு இந்த படத்தின் மூலம் ‘பிக் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply