சதீஷ், ரோபோசங்கருக்கு முத்தம் கொடுத்த ஓவியா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக ஓவியா வரவில்லை என்றாலும் மக்களின் உள்ளத்தில் அவர்தான் வெற்றியாளராக கருதப்படுகிறார். அவரது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஓவியா ஆர்மி இன்னும் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விகடன் விருது வழங்கும் விழாவில் ஓவியா கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையேறியபோது ரசிகர்களுக்கு ஃபிளையிங் முத்தம் கொடுத்தார். அதனை பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சதீஷ் தனக்கும் ஒரு முத்தம் தரும்படி கேட்டுக்கொள்ள, ஓவியா எந்தவித தயக்கமும் இன்றி உடனே சதீஷூக்கு முத்தம் கொடுத்தார்,

அதனையடுத்து இன்னொரு நிகழ்ச்சி தொகுப்பாளரான ரோபோசங்கர், தனக்கும் முத்தம் வேண்டும் என ஓவியாவிடம் கேட்க சிரித்து கொண்டே அவருக்கு முத்தம் கொடுத்தார். இதனை பார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரவாரம் செய்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *