உலக அளவில் 45 ஆயிரத்தை தாண்டிய உயிர்ப்பலி: முதலிடத்தில் இத்தாலி

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்றைய தேதியில் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,050 என அதிகரித்துள்ளது

அதிகபட்சமாக இத்தாலியில் 13,155, பேர்களும், ஸ்பெயினில் 9,053 பேர்களும், அமெரிக்காவில் 4,138 பேர்களும் பிரான்ஸ் நாட்டில் 3,523 பேர்களும் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் உலகம் முழுவதும் பெரும் பதட்டமாக உள்ளது

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும் உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *