shadow

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமது நிறுவன குழுவினர்.

//www.youtube.com/watch?v=ReLA0_9quFY&feature=youtu.be

தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க சென்னை மெரீனாவில் கடந்த நான்கு நாட்களாக இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஜாதி, மதம், இன பேதமின்றி அனைத்து தரப்பினர்களும் தங்களுடைய முழு ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்ட வெள்ளத்தில் ஒரு சிறு துளியாக நமது RDS மற்றும் CTN நிறுவன ஊழியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் பெருமை அடைகிறோம்.

இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

Leave a Reply